எந்தெந்த ஊரில் பஸ்கள் ஓடும் இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை

எந்தெந்த ஊரில் பஸ்கள் ஓடும்? இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை?

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன. மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, […]

See More