Posted on March 9, 2021March 9, 2021 by tnpds தமிழக சட்டசபை தேர்தலில் மநீம 154 இடங்களில் போட்டி! தமிழக சட்டசபை தேர்தலில் மநீம 154 இடங்களில் போட்டி! அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே தலா 40 இடங்களில் போட்டி;தொகுதி உடன்பாட்டில் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டனர்!