Tamil nadu பொங்கல் பரிசு 2022 எத்தனை பொருட்கள் தெரியுமா

Tamilnadu பொங்கல் பரிசு 2022 எத்தனை பொருட்கள் தெரியுமா?

Tamilnadu பொங்கல் பரிசு 2022 – TN Pongal Gift List 2022 – Tamilnadu Pongal Gift 2022

1 பச்சரிசி 1 Kg
2 வெல்லம் 1 Kg
3 முந்திரி 50 g
4 திராட்சை 50 g
5 ஏலக்காய் 10 g
6 பாசிப்பருப்பு 500 g
7 நெய், 100 g
8 மஞ்சள் தூள், 100 g
9 மிளகாய்த் தூள், 100 g
10 மல்லித்தூள், 100 g
11 கடுகு, 100 g
12 சீரகம், 100 g
13 மிளகு, 50 g
14 புளி, 200 g
15 கடலைப்பருப்பு, 250 g
16 உளுத்தம்பருப்பு, 500 g
17 ரவை, 1 Kg
18 கோதுமை மாவு, 1 Kg
19 உப்பு 500 g
20 துணிப்பை 1 Nos