தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம்

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான காலம் மே 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See More