கல்வித் தொலைக்காட்சி TV-யை எந்தெந்த அலைவரிசைகளில் பார்க்கலாம்?
Kalvi Tholaikatchi எந்தெந்த டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்ற மாணவர்களுக்கு சந்தேகங்கள் எழுப்பி வந்து கொண்டிருக்கின்றன.கல்வி தொலைக்காட்சி 5 சேனல்களை தவிர வேறு தனியார் சேனல்களில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பபடுவதில்லை.
KALVI THOLAIKATCHI CABLE TV NUMBERS :
TACTV – 200
SCV – 98
TCCL – 200
VK DIGITAL – 55
AKSHAYA CABLE – 17
நமது பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிதாக ஒரு கல்வி தொலைக்காட்சி என்ற நவீன வெப்சைட் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இதில் மழலையர் பள்ளி பாடங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதில் மிகச்சிறந்த கல்வியாளர்கள் வல்லுனர்கள் போன்றோர்களை கொண்டு பாடங்களை திட்டமிட்டபடி வீடியோக்களை உருவாக்கி போட்டித் தேர்வுகளுக்கான விளக்கங்களையும் ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக நமது கல்வி தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.