kalvi tholaikaatchi youtube channel

Kalvi TV|Kalvi Tholaikaatchi|கல்வித் தொலைக்காட்சி YouTube மூலமாக பார்க்க முடியுமா?

Kalvi TV|Kalvi Tholaikaatchi|கல்வித் தொலைக்காட்சி YouTube மூலமாக பார்க்க முடியுமா?

 

வேறு எந்த தனியார் சேனல்கள் மூலமாகவும் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப் படுவதில்லை. கல்வி தொலைக்காட்சி யூடியூப் சேனல் மூலமாக நீங்கள் தவறவிட்ட நிகழ்ச்சிகளை பாடங்களை படித்துக் கொள்ளலாம்…இந்த கல்வி தொலைக்காட்சியின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் கல்வி தொலைக்காட்சி
அல்லது வீட்டு பள்ளி என்ற பெயருடன் தற்போது கல்வி தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கல்வி தொலைக்காட்சியில் நீங்கள் நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க தவறி விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, உங்கள் வீட்டுப் பாடங்களை காணொளியாக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த வெப்சைட்டில் நீங்கள் பார்த்து மகிழ முடியும். அதே போல நமது யூடியூப் சேனலிலும் நீங்கள் பயனடைய
முடியும்.மிக விரைவாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரடி ஒளிபரப்பு இந்த சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும்.

KalviTVOfficial YouTube Channel
https://www.youtube.com/c/kalvitvofficial/videos