2022 அஞ்சல் துறை 4310 காலியிடம் GDS வேலை

2022 அஞ்சல் துறை 4310 காலியிடம் GDS வேலை | Tamil Nadu Post Office GDS Recruitment 2022 | Post Office Jobs

2022 அஞ்சல் துறை 4310 காலியிடம் GDS வேலை | Tamil Nadu Post Office GDS Recruitment 2022 | Post Office Jobs

Tamil Nadu Circle Post Office GDS Job Posting Name :
1. BPM ( Branch Post Master )

2. ABPM ( Assistant Branch Post Master )

3. Dak Sevak

4310 vacancies

Last date – 5.06.2022

 

பதவியின் வேலை விவரங்கள் ?

1. BPM என்றால் என்ன?
2. ABPM என்றால் என்ன?
3. Dak Sevak என்றால் என்ன?
10th Pass Mark Depends on Merit
4310 – Vacancy in Tamilnadu
Last Date : 05-06-2022

எவ்வளவு போஸ்ட் ஆபிஸ் செலக்சன் செய்து Preference குடுக்கலாம் ?

1. ஒரு டிவிஷன் மட்டும் தான்
விண்ணப்பிக்க வேண்டும்

2. இதில் எவ்வளவு post office vacancy காட்டப்படுகிறதோ அத்தனைக்கும் விண்ணப்பிக்கலாம் ( For Example 10, 20, 30,40,50 Post கூட அப்லே செய்யலாம் )

யாருக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு ?

பெரும் நம்பிக்கை வைக்க வேண்டாம் யாரும்…..!

அதிக மதிப்பெண் எடுப்பவருக்கே வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்