1) மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்
பொதுநிர்வாகம் -இந்திய ஆட்சிப்பணி -இந்திய காவல் பணி- மாவட்ட வருவாய் -உள்துறை -மாற்றுத்திறனாளிகள்
நலன் -சிறப்புத் திட்ட செயலாக்கம்
2) துரைமுருகன் – நீர்பாசனத்துறை மற்றும் கனிமங்கள்-சுரங்கங்கள்
3) கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம் -நகர்பகுதி- குடிநீர் வழங்கல்
4) ஐ.பெரியசாமி -கூட்டுறவு மற்றும் புள்ளியியல் -முன்னாள் ராணுவத்தினர் நலன்
5) க.பொன்முடி – உயர்கல்வித்துறை
6) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத்துறை
7) கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் -வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
8)தங்கம் தென்னரசு -தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை
9) எஸ்.ரகுபதி -சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை
10) எ.வ.வேலு -பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
11) முத்துச்சாமி -வீட்டுவசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
12) கே.ஆர்.பெரியகருப்பன் -ஊரக வளர்ச்சித்துறை
13) தாமோ. அன்பரசன் -சிறுதொழில் மற்றும் குடிசை மாற்று வாரியம்
14) வெள்ளக்கோவில் சாமிநாதன் -செய்தி மற்றும் விளம்பரம்துறை
15) கீதாஜீவன் -சமூக நலத்துறை
16)அனிதா ராதாகிருஷ்ணன் -மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு
17) ராஜகண்ணப்பன் -போக்குவரத்துத் துறை
18) கா.ராமச்சந்திரன் – வனம்
19) சக்கரபாணி -உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
20) செந்தில்பாலாஜி -மின்சாரத்துறை
21) ஆர்.காந்தி -கைத்தறி மற்றும் துணிநூல் துறை
22) மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை
23) பி.மூர்த்தி -வணிகவரித்துறை
24) எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலன்
25) சேகர்பாபு -இந்து சமய அறநிலையத்துறை
26) பழனிவேல் தியாகராஜன் -நிதித்துறை
27) ஆவடி சா.மு.நாசர் – பால்வளத்துறை
28) செஞ்சி மஸ்தான் -சிறுபான்மையினர் நலன்
29) அன்பில் மகேஸ் -பள்ளிக்கல்வித்துறை
30) மெய்யநாதன் -சுற்றுச்சூழல்துறை
31) சி.வி.கணேசன் – தொழிலாளர்கள் நலன்
32) மனோ தங்கராஜ் -தகவல் தொழில்நுட்பத்துறை
33) மதிவேந்தன் -சுற்றுலாத்துறை
34) கயல்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை