விவசாய நகைக்கடனுக்கான வட்டி இனி 7% இல்லை

விவசாய நகைக்கடனுக்கான வட்டி இனி 7% இல்லை! விவசாய நகைக்கடன் வட்டி 2020!

விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வாங்க முடியாது; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!