Post Office GDS Jobs 2022 in Tamilnadu

போஸ்ட் ஆபிஸ் GDS வேலை உங்களுக்கு கிடைக்க இத பன்னுங்க! | Post Office GDS Jobs 2022 in Tamilnadu

போஸ்ட் ஆபிஸ் GDS வேலை உங்களுக்கு கிடைக்க இத பன்னுங்க! | Post Office GDS Jobs 2022 in Tamilnadu

How to Apply Tamil Nadu Circle Post Office GDS Recruitment Online 2022 | Tamil Nadu Circle Post Office GDS Recruitment 2022 | Tamil Nadu Post Office GDS Official Notification 2022

பதவியின் வேலை விவரங்கள் ?
1. BPM என்றால் என்ன?
2. ABPM என்றால் என்ன?
3. Dak Sevak என்றால் என்ன?
10th Pass Mark Depends on Merit
4310 – Vacancy in Tamilnadu
Last Date : 05-06-2022

எவ்வளவு போஸ்ட் ஆபிஸ் செலக்சன் செய்து Preference குடுக்கலாம் ?

1. ஒரு டிவிஷன் மட்டும் தான்
விண்ணப்பிக்க வேண்டும்

2. இதில் எவ்வளவு post office vacancy காட்டப்படுகிறதோ அத்தனைக்கும் விண்ணப்பிக்கலாம் ( For Example 10, 20, 30,40,50 Post கூட அப்லே செய்யலாம் )

யாருக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு ?

பெரும் நம்பிக்கை வைக்க வேண்டாம் யாரும்…..!

அதிக மதிப்பெண் எடுப்பவருக்கே வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்

தமிழக​ அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாட்டில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அஞ்சல் துறைகளில் 4300 மேற்ப்பட்ட​ காலிபணியிடங்களுக்கு நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது​. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித் தவர்களுக்கு BPM POST & ABPM/DakSevak Post பதவிகளுக்கு ஆண்லைன் மூலம் விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது​​.

 

Tamil Nadu Circle Post Office GDS Job Posting Name :
1. BPM ( Branch Post Master )

2. ABPM ( Assistant Branch Post Master )

3. Dak Sevak

4310 vacancies

Last date – 5.06.2022

Leave a Reply

Your email address will not be published.