jio offer 2022

jio independence day offer 2022 | Reliance Jio Rs 2999 Prepaid Plan | Jio சுதந்திர தின ஆபர்!

வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் ; தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ஜியோவின் புதிய அதிரடி!

Celebrate freedom with Jio’s Rs,2999 Independence offer and enjoy free benefits worth ₹3000

ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா & ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்!

ரூ.3,000 மதிப்புள்ள ஜியோவின் இலவச பரிசுகள்:

75 ஜிபி கூடுதல் டேட்டா

1 வருடம் Disney + Hotstar மொபைல் சந்தா

ஜியோ செக்யூரிட்டி

ஜியோசினிமா

ஜியோடிவி

ஜியோ கிளவுட்

Ajio-வில் ரூ.750 தள்ளுபடி

நெட்மெட்ஸில் ரூ.750 தள்ளுபடி

இக்ஸிகோவில் ரூ.750 தள்ளுபடி